அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்தனர். எக்ஸ்ரே அறிக்கையில் அவரது வயிற்றில் ஒரு முழு பீர் பாட்டிலும், ஒரு எலக்ட்ரிக் வயரும் இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். பின்னர் அவருக்கு உடனடியாக சர்ஜரி செய்து அந்த பீர் பாட்டிலையும், வயரையும் வெளியே எடுத்தனர்.
அந்த சீன நபர் குடிபோதையில் தனது ஆசனவாயின் மூலம் பாட்டிலை உள்ளே நுழைத்துள்ளார். பின்னர் அதை வெளியே எடுக்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டு குடிபோதையில் நிதானம் தவறியதாக தெரிகிறது., குடிபோதை தெளிந்தவுடன் வயிற்றுவலியால் துடித்த அவர் மருத்துவமனையில் உறவினர்களால் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே