இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக கோவா, குலுமணாலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள். கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியபோது இருவருக்கும் தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் விஷால் லக்ஷ்மி அறையில்தான் பெரும்பாலும் காணப்பட்டாராம். இரவு நெடுநேரம் வரை கடலை போட்டுவிட்டு அதிகாலையில்தான் தனது அறைக்கு திரும்புகிறாராம். விஷாலே தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவரை கேள்வி கேட்க இயக்குனராலும் முடியவில்லை.
இயக்குனர் இவர்களுடைய கெமிஸ்ட்ரியை தனது படத்தில் எப்படி சரியாக உபயோகிப்பது என்ற சிந்தனையில் இருக்கின்றாராம். ராஜா ராணியின் விளம்பரத்திற்காக ஆர்யா, நயன்தாரா திருமண கிசுகிசு போல ஏதாவது ஒரு வித்தியாசமான, கிசுகிசுவை கிளப்பிவிட தனது உதவியாளர்களிடம் ஐடியா கேட்டுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே