தேவையான பொருட்கள்:
தயிர் – 1 கப் கெட்டி தயிர்)
தேன் – தேவையான அளவு
பழ வகைகள் கலவை – 2 கப்
எலுமிச்சை சாறு – 1 1/2 மேஜைக்கரண்டி
சாட் மசாலா பொடி – 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தயிர், தேன் கலந்து ஸ்மூத் ஆகும் வரை நன்றாக கலக்கவும். பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும். இதன் மேல் தேன் கலந்த தயிர் கலவையை ஊற்றி கடைசியாக சாட் மசாலா பொடி தூவி பரிமாறவும். இப்போது சுவையான’ஃப்ரூட்ஸ்’ சாலட் ரெடி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே