அப்போது டார்லிங் ஹார்பர் பகுதியின் மேம்பாலத்தில் நின்ற அடையாளம் தெரியாத நபர், தனது செல்போன், பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட்டை ஆற்றில் வீசினார். பின்னர் தானும் பாலத்தின் முனையில் நின்று ஆற்றில் குதிக்க தயாரானார். அப்போது அங்கு வந்த வீரர்கள் இருவரும், லாவகமாக பேசி அவரை பாலத்திற்கு மேலே அழைத்து வந்தனர்.
அதே சமயத்தில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆன போதும் கூட பொறுமையாக அந்த நபரிடம் பேச்சு கொடுத்து காலம் கடத்தி வந்துள்ளனர். காவல்துறையினர் வந்தவுடன் அவரை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இங்கிலாந்து வீரர்களின் இந்த உயிர் காக்கும் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் பிரையர் இது குறித்து கூறும்போது ‘எங்கள் நிலையில் யாராக இருந்தாலும் அவர்களும் இதுபோன்றே செயல்பட்டிருப்பார்கள்’ என தன்னடக்கமாக கருத்து கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே