இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பிய முகம்மது குட்டி திருப்பரங்கோட்டில் ஒரு ஓட்டல் தொடங்கினார். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து ஓட்டலை மூடினார். 2 மாதங்களுக்கு முன் இவர் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் ரூ.25 ஆயிரம் பரிசு கிடைத்தது. இதன் மூலம் கிடைத்த பணத்தையும், வங்கியிலிருந்து கடன் வாங்கியும் கடந்த மாதம் முகம்மது குட்டி ஒரு ஆட்டோ வாங்கினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கேரள அரசின் காருண்யா லாட்டரி வாங்கினார். இதில் முதல் பரிசான ஒரு கோடி முகம்மது குட்டிக்கு கிடைத்தது. இந்தப் பணத்தின் மூலம் மீண்டும் ஒரு ஓட்டல் தொடங்கி நடத்தப் போவதாக முகம்மது குட்டி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே