தேவையானவை:
வேக வைத்த கொண்டைகடலை – 25 கிராம் , ஆப்பிள் – பாதி, கேரட் – சிறியது 1, வெள்ளரி சிறியது 1
சாலட்டில் சேர்க்கும் சாஸுக்கு:
கட்டியான ஆரஞ்ச் ஜூஸ் – 3 மேசை கரண்டி , கொட்டை நீக்கிய பேரிட்சை – 2, மிளகு தூள் – ஒரு சிட்டிக்கை
உப்பு – இரண்டு சிட்டிக்கை , சாட் மசலா – 2 சிட்டிக்கை
செய்முறை:
கேரட், வெள்ளரி, ஆப்பிலை பொடியாக நறுக்கி அத்துடன் வேகவைத்த கொண்டை கடலையை சேர்க்கவும்.கொட்டை நீக்கிய பேரிட்சையை பொடியாக அரிந்து அதனுடன் சாட்மசாலா,மிளகு தூள், உப்பு, சேர்த்து கடைசியாக ஆரஞ்ச் ஜூஸ் சேர்த்து கலக்கி குளிரவைக்கவும். நல்ல பிரஷான சாலட் இது. ஒரே சாலட்டில் அனைத்து சத்தும் உள்ளது.சுவையும் வித்தியாசமாக இருக்கும்.இப்போது சுவையான கொண்டைகடலை ஆப்பிள் சாலட் தயார் .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே