காதலிக்காக வளர்த்த தாடியை எடுக்க சொன்ன ராணி …

லண்டன்:-இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் 2வது மகன் இளவரசன் ஹாரி . இவர் இங்கிலாந்து விமான படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் விமானி ஆக பணிபுரிகிறார்.

துணிச்சலான செயல்களில் ஈடுபடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளார். சமீபத்தில் ஆண்டார்டிகாவில் பனி படர்ந்த தென் பகுதிக்கு சென்று சாகசம் புரிந்தார்.
தற்போது இவர் ஸ்டைல் ஆக முகத்தில் சிறிய அளவில் தாடி வளர்க்கிறார். இது இங்கிலாந்து பத்திரிகைகளில் படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் அவரது பாட்டி ராணி எலிசபெத் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் இளவரசர் ஹாரி தனது தாடியை சவரம் செய்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் தாடியை உடனே அகற்ற இளவரசர் ஹாரி மறுத்துவிட்டார். ஏனெனில் இவர் கிரசிடா போனாஸ் என்ற பெண்ணை காதலிக்கிறார்.அவரது விருப்படியே தாடி வளர்ப்பதாக தெரிகிறது. தனது பாட்டியின் உத்தரவை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ள ஹாரி தனது காதலி பார்த்த பிறகே தாடியை அகற்றுவேன் என கண்டிப்பாக தெரிவித்துவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago