டெஸ்ட் தரவரிசையில் புஜாரா முன்னேற்றம்…

துபாய்:-டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.

இந்திய வீரர் புஜாரா 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். விராட்கோலி ஒரு இடம் பின்தங்கி 11-வது இடம் பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்களில் அஸ்வின் 7-வது இடத்திலும், ஓஜா 9-வது இடத்திலும் இருக்கின்றனர். ஆல்-ரவுண்டர் வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தில் தொடருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago