திருமணத்திற்கு பின்பு இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதால், வாசகர் செந்திலனிடம் கோபித்து கொண்டு தம் தாய் வீட்டில் போய் தங்கியுள்ளார். தம் வீட்டுக்கு செந்திலன் வரக்கூடாது என வாசகரின் தாய்த் தடை செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தம்முடைய மனைவியை பார்க்க செந்திலன் வந்துள்ளார். அப்போது செந்திலனுக்கும் அவர் மாமியார் சித்ராவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த செந்திலன் தம் மாமியார் சித்ராவின் காதை கடித்து துப்பியுள்ளார்.படுகாயம் அடைந்த சித்ரா தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து சின்னமனூர் காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செந்திலனைத் தேடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே