இதனை கண்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சரண் அடைந்து விடும்படி அவர்களை எச்சரித்தனர்.இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத 3 பேரும் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இந்திய வீரர்களும் பதிலுக்கு எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் 2 பாகிஸ்தானியர்கள் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவன் மட்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பியோடி உயிர் பிழைத்தான்.
செத்துக் கிடந்த 2 பாகிஸ்தானியர்கள் கொண்டு வந்த பைகளில் 4 கிலோ ஹெராயின், தானியங்கி துப்பாக்கி, தோட்டாக்கள், பாகிஸ்தான் சிம் கார்ட் ஆகியவை கிடந்தன. அவற்றை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே