மீண்டும் “திருநங்கையாகும்” நடிகர்!!!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த “முனி 2 காஞ்சனா” படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த “திருநங்கை” வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார். எந்தவித இமேஜூம் பார்க்காமல் அவர் நடித்திருந்த அந்த வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது.

தற்போது, முனி-3 படமான கங்காவை தற்போது இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார் லாரன்ஸ். முனி படத்தில் ராஜ்கிரணை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தவர், “முனி-2″வில் சரத்குமாரை நடிக்க வைத்தார். ஆனால், மூன்றாம் பாகத்தில் தானே முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

முனி-2 காஞ்சனாவை இந்தியில் ரீமேக் செய்கிறார் லாரன்ஸ். அப்படத்தில் தமிழில் சரத்குமார் நடித்த “திருநங்கை” வேடத்தில் நடிக்க சில இந்தி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இமேஜ் என்ற வட்டத்தில் சிக்கியிருக்கும் அவர்கள், அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார்கள் .

அதனால், மறுபடியும் அந்த வாய்ப்பு சரத்குமாரையே தேடி வந்திருக்கிறது. மறுபடியும் “திருநங்கையாக” நடிக்க தன்னை தயார்படுத்தப்போகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago