ழாங் ஷு ஷியா எனும் அந்த மகப்பேறு மருத்துவர் ஏழு குழந்தைகளை அந்த வகையில் விற்று சில ஆயிரம் டாலர்களை ஈட்டினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.அக்குழந்தைகள் பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறந்தன என்று அந்த மருத்துவர், பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.மருத்துவமனைக்கு வந்த ஒரு தாய் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு புகார் செய்ததை அடுத்து, அந்த மருத்துவர் பணியிலிருந்து ஓய்வுபெறவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வகையில் கடத்தப்பட்டு இடைத்தரகர்களிடம் கொடுக்கப்பட்ட ஏழு குழந்தைகளில் ஆறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன என்றாலும் அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது.இதே கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே