கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் பிரபு. இவர் அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படைவீராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த பிரபுவிற்கும், அதே பகுதியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மணிகண்டனை பிரபு முகத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.
இச்சம்பவம் அறிந்த கூடலூர் தெற்கு காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து எல்லைப்பாதுகாப்பு படைவீரரைக் கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே