இவர்கள் ஜார்ஜியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து கொடுத்தனர். அதில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.விருந்தின்போது துசே மற்றும் ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் உயர்ரக மது வகைகள் பரிமாறப்பட்டன. அதன் ஒவ்வொரு பாட்டிலும் தலா ரூ.20 ஆயிரம் ஆகும். விருந்தில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் பரிமாறப்பட்டன.
அந்த விருந்தில் மட்டும் மது வகைக்கு ரூ.60 லட்சம் செலவிடப்பட்டது. இந்த ஆண்டில் மது விருந்துக்கு மட்டும் மிக அதிக அளவில் செலவு செய்தது இந்த ஜோடிதான் என அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே