குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், பால்பாண்டியின் சிகிச்சைக்கு அதிகம் செலவானது. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன், மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அதற்காக வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. ஒருபுறம் வறுமை வாட்டி வதைக்க, மறுபுறம் கடன் தொல்லையால் மனமுடைந்தனர்.
நேற்று முன் தினம் இரவு 10.30 மணிக்கு, பால்பாண்டி, முருகேஸ்வரி இருவரும், வீட்டில் பூச்சி மருந்து குடித்தனர். பூச்சி மருந்து வாசனை வந்ததால், அக்கம்பக்கத்தினர், பால்பாண்டியின் வீட்டுக்கு வந்தனர். ஆனால், இருவரும் பலியாகிக் கிடந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே