இந்த நிலையில் மாணவியின் வீட்டில் இருந்து 50 அடி தூரம் உள்ள ஒரு வீட்டில் இருந்து மாணவியை போலீசார் மீட்டனர். மாணவியிடம் நடத்தபட்ட விசாரணையில் அவரது வீட்டு அருகே உள்ள 40 வயது மதிக்கத்தக்க பாலகிருஷ்ணா ஜோஷி என்ற வக்கீல் மாணவியை கடத்தி சென்று சிறை வைத்து 14 நாட்கள் தொடர்ந்து பலவந்தப்படுத்தி கற்பழித்து உள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு வக்கீலின் மனைவியும் மகனும் கொடுத்த உதவி புரிந்து உள்ளனர் மாணவியின் அழுகை குரலை அக்கம்பக்கத்தினர் கேட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். வக்கீல் பால கிருஷ்ணா கைது செய்யப்பட்டு உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே