இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் மான் கராத்தே. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசின் இணை இயக்குனராக இருந்த திருக்குமரன் இயக்குகிறார். ஏ.ஆர். முருகதாஸ் கதை திரைக்கதை எழுதுகிறார்.
இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நாயகனான சிவகார்த்திகேயன் இப்படத்தில் பீட்டர் என்ற பாக்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யாழினி என்ற அழகான பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துயிருக்கிறார் ஹன்சிகா.
சாதாரண ‘ஒல்லிபிச்சான்’ , எப்படி ‘பாக்சர்’ ஆகிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம். கூடவே, காதலிலும் அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்களாம்.
2014ல் முதல் படமாக வெளிவர இருக்கிறதாம் இந்த மான் கராத்தே என்று கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே