இந்த படத்தின் தலைப்பு இது ஒரு செக்ஸ் படமாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை படத்தின் இயக்குநர் ரூபேஷ் பால் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த படம் ஆஸ்கார் விருது பரிந்துரை போட்டியில் உள்ளது. அசல் இசைக் கோர்ப்பு, அசல் பாடல்கள் பிரிவில் இந்தப் படம் போட்டியிடுகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஜனவரி 16 – ந்தேதி வெளியாகிறது,” என்றார்.
இந்த படம் பழங்கால இந்தியாவை பின்னணியாகக் கொண்டது. தனது கணவரைத் தேடி ஒரு அழகான இளவரசி கடற்பயணம் மேற்கொள்கிறாள். ஆனால் சகப் பயணி ஒருவருடன் அவள் மேற்கொள்ளும் இந்த பயணம், அவளது உடல், மனம், ஆன்மா என அத்தனையையும் புரட்டிப்போட்டு விடுகிறது. அது எப்படி என்பதை மையக் கருத்தாகக் கொண்டுதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே