இங்கு போப் மாளிகை முன்பாக மிக பெரிய செயின்ட் பீட்டர் வளாகம் அமைந்துள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சுமார் 51 வயது மதிக்கதக்க ஒருவர் நேற்று நீண்ட நேரம் செயின்ட் பீட்டர் வளாகத்தில் இருப்பதை போலீசார் கண்டனர். அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவர்கள் கருதினர். இந்நிலையில் திடீரென அவரது மேல் சட்டை தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்திலேயே அவரது உடல் தீப்பற்றியது.
தீயில் கருகி அவர் அலறுவதை கண்ட 2 போலீசார், விரைந்து சென்று தீயை அணைத்தனர். படுகாயத்துடன் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர் வைத்திருந்த பையில் துண்டு காகிதம் இருந்தது. அதில் தனது மகளின் தொலைபேசி எண்ணை எழுதி இருந்தார். அவரை போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே