தனது மருமகனாக வரப்போகிறவர் பேஸ்புக்கில் 10 லட்சம் லைக் வாங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதான் தனது பெண்ணை மணப்பதற்காக மணமகன் கொடுக்க வேண்டிய வரதட்சணை என்றும் தெரிவித்துள்ளார்.இதற்காக மணமகன் ஒரு மாதமோ, ஒரு வருடமோ பல வருடமோ அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சலுகை அளித்துள்ளார்.
இவரது இந்த செய்தியை தனது பேஸ்புக் இணையதளத்திலும் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த பலர் சலீமுக்கு லைக் கொடுக்க தொடங்கிஉள்ளனர். இதுவரை 30 ஆயிரம் லைக் விழுந்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே