இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக, விஜயநாராயணம் பகுதியில் அனுமதி பெறாமல் இவர் பட்டாசு தயாரித்து விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக நாங்குநேரி அருகேயுள்ள காரியாண்டி கிராமத்தில் திருட்டுத்தனமாக பட்டாசுகள் தயாரிக்கும் பணியை பெருமாள் மேற்கொண்டு வந்தார்.
நேற்று மதியம் பெருமாள் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின.இதில் சிக்கிய பெருமாள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.பட்டாசு வெடித்ததில் வீட்டின் முன்புற சுற்றுச்சுவர் மற்றும் கூரை, அருகிலுள்ள ஒரு வீடு ஆகியவை சேதமடைந்தன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே