அப்போது அந்த வீட்டில் இன்பராஜின் மனைவி அன்னலட்சுமி (வயது27), கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மனைவி ராக்கம்மாள் (50) ஆகிய 2 பேர் 16 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
சின்ன மனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி யதில் கம்பம் நகரில் வசிக்கும் ராக்கம்மாள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கம்பத்துக்கு கஞ்சா வாங்கி தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு சில்லரையாக விற்க கொடுத்து வந்தது தெரிய வந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே