எலி மருந்து விஷமா? குளிர்பானத்தில்…

சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹ¨னான் மாகாணத்தில் லோயூடி நகரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பாலுடன், மூலிகை, இனிப்பு கலந்த குளிர்பானத்தை ஒரு பெண் விற்றார். அதை வாங்கி குடித்த பல குழந்தைகளில் 19 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் அபாயநிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

இந்த குளிர்பானத்தில் எலி மருந்து விஷம் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதையட்டி குளிர்பானத்தை விற்ற 34 வயதுள்ள பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago