இந்த படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரப் பெண்ணாக நடிக்க வேண்டியிருந்ததால் மேக்கப் மூலம் அசல் பிச்சைக்காரப் பெண்ணாக வித்யாவை மாற்றி விட்டார் . வித்யாவும் பிச்சைக்காரப் பெண்கள் எப்படி இருப்பார்களோ அதேபோல மேனரிசம் உள்பட அப்படியே தத்ரூபமாக மாறி விட்டாராம்.
பிச்சைக்கார கெட்டப்புடன் ஹைதராபாத் ரயில் நிலையத்திற்கு வெளியே உட்கார வைத்து விட்டனர் வித்யாவை. யாருக்குமே சுத்தமாக அவரை அடையாளம் தெரியவில்லையாம். அப்படி ஒரு பிச்சைக்கார களை அவருக்கு வந்து விட்டதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே