சச்சின் கண்ணீருடன் விடைபெற்றார்…

மேற்கு இந்திய தீவுகளுடன் ஆடிய கடைசி டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 126 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது, ஆட்டதின் முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சியில் சச்சின் உரைத்தது.

என் அனைத்து நண்பர்களே , எனக்கு இது ஒரு கடினமான தருணம் 22 அடியில் என்னுடைய 24 வருட வாழ்கை, என்னுடைய அற்புதமான பயணம் முடிவிற்கு வந்துவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை, என் வாழ்கையில் மிக முக்கியமானவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று ஆரம்பித்து தன வாழ்கையில் தன் தந்தை முதல் தன் சகவீரர்கள் வரை அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார்.

டோனி, கோலி, விஜய் மற்றும் தவன் அவரை தோளில் சுமந்து கொண்டு மைதானத்தை வளம் வந்தனர், கடைசியாக சச்சின் தன் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த வாங்கடே மைதானத்தின் ஆடுகளத்தை தொட்டு வாங்கிவிட்டு கண்ணீருடன் விடைபெற்றார்.

I know my speech is getting long, but one thing I want to say. I want to thank all those people here. Your support was so dear to me and meant a lot to me. Whatever, you have done for me. I have met guys who fasted for me, or done things for me. I want thank you for all that. I will remember all that, especially “Sachin Sachin.” If I have missed out on something, I hope you understand. Good bye.”

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago