விஜய் ரொம்ப அடக்கி வாசிக்கிறாறே…என்ன விஷயம்….

என்ன தான் விஜய்யை சீண்டி பார்த்தாலும் அவரது தலைவா படம் சிக்கலுக்கு உள்ளானாலும், சம்பள விசயத்திலும், சாடிலைட் உரிமை விற்பனை வசூலிலும் விஜய் தான் இன்னமும் முன்னணியில் இருக்கிறாராம். முன்பு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 12 கோடிக்கு போனது. இதே போல துப்பாக்கி படத்தின் சாட்டிலைட் உரிமமும் 14 கோடிக்கு போனது. தலைவா படத்திற்கு பிரச்சனை வந்தாலும் அதன் சாட்டிலைட் உரிமம் கூட ரூ.15 கோடிக்கு போனது. வாங்கியது சன் டிவி தான். இப்போது விஜயின் அடுத்த படமான நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் ஜில்லா படத்தின் சாட்டிலை உரிமம் ரூ.18 கோடிக்கு போயுள்ளது.

மேலும் இளையதளபதி விஜய்யின் சம்பளம் துப்பாக்கியில் ரூ.20 கோடி என்று இருந்தது. இப்போது ஜில்லாவில் 25 கோடி என்றும், சில ஏரியாக்களின் உரிமையும் பெற்று உள்ளாராம். மொத்தமாக சேர்த்தால் சுமார் 50 கோடி வரை சம்பளம் பெரும் தென்னிந்தியாவின் இரண்டாவது நடிகர் விஜய் தானாம். முதல் இடம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தான்.

நேரம் பார்த்து அரசியல இறங்க இப்போதைக்கு அடக்கி வசிக்கிற மாதிரி தான் இருக்கு…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago