ஹாலிவுட்ல கூப்டாக…அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் காமடி….

நடிகர் அஜீத்தை வைத்து ரஜினியின் பில்லா படத்தை பகுதி 1 , 2 என்று தொடர்ச்சியாக படத்தை எடுத்தவர் விஷ்ணுவர்தன் அவர் அஜீத்தை வைத்து மூன்றாவது முறையாக ‘ஆரம்பம்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெலியீட்டுக்கு தயாராக உள்ளது. அஜீத் பற்றியும் அவருடன் பணியாற்றியது குறித்தும் விஷ்ணுவர்தன் கூறுகையில், “எனக்கு ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கு மிகவும் வசதியான ஹீரோ அஜீத்தான். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது.” ஆரம்பம் படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சி நடக்கிறது.

அவர் மேலும் கூறியதாவது, “அஜீத்தை ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்ட விரும்புகிறேன். அஜீத்தை தற்போது அணுகுவது சரியாக இருக்காது. வாய்ப்பு கிடைக்கும்போது இந்தியிலும், ஹாலிவுட்டிலும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளேன். ஆரம்பத்தில் பாலிவுட்டில் கால் பதிக்கவேண்டும் என்றுதான் எண்ணினேன். பாலிவுட் செல்வதற்கு கோலிவுட் திரையுலகம் எளிதாக உதவும் என்பதற்காக இங்கு கணக்கை தொடங்கி விட்டேன். நல்ல கதை இருந்தால் போதும், பாலிவுட்டில் பெரிய ஆளாக ஆகிவிடலாம்,” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago