அவன் இவன் என்கின்ற ஒரு மொக்கை படத்தை கொடுத்து வெறுப்பேற்றிய இயக்குநர் பாலா, அந்த படத்தில் செய்த ஒரே நல்ல காரியம் விஷாலின் நடிப்பை மெருகேற்றியது மட்டுமே, நடிகர் விஷாலை ஒரு நல்ல நடிகராக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை நிச்சயம் பாலாவுக்கு உண்டு. அவன் இவன் படத்தில் ஒன்றரைக் கண்ணுடன் பன்முக பரிமாணத்தை விஷால் காட்டி அசத்தி இருப்பார்.
விஷாலின் நடிப்பில் “சமர்”, “மத கத ராஜா” என இரண்டு படங்கள் தயாராகிக் கொண்டிருகின்றன, இந்த படங்களை முடித்தவுடன் அவர் மீண்டும் இயக்குனர் பாலாவுடன் இணைந்து ஒரு படம் செய்யப்போகிறார். பாலா தற்பொழுது நடிகர் முரளியின் மகன் அதர்வாவை வைத்து ‘பரதேசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அவரிடம் இருந்து எந்த கருத்தும் வரவில்லை ஆனால் விஷாலுடன் சேர்ந்து செய்ய போகும் புது படத்தை பற்றி நட்பு வட்டாரங்களில் நல்ல படியாக சொல்லி வருகிறாராம்.
விஷாலை வைத்து எடுக்கப்படும் படம் நிச்சயம் தேசிய விருதை பெற்று தரும் என்று அர்த்தமுடன் கண் சிமிட்டுகிறாம்.[rps]
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே