சந்தில் சிந்து பாட நினைக்கும் சிம்பு


காணொளி:-

ரஜினியின் எந்திரன் பட ரிலீஸ் போது எந்த ஒரு பரபரப்பு வந்ததோ அதே பரபரப்பு இப்பொழுது தல அஜித்தின் பில்லா – 2 க்கும் தினந்தோறும் ஏறிக் கொண்டிருகிறது. பில்லா 2 படம் ரிலீஸாகும் தேதியில் தான் துப்பாக்கி மற்றும் வாலு ஆகிய படங்களின் டீசர்களும் வெ ளியாகின்றன. சக்ரி டோலாட்டி இயக்கத்தில் அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா நடித்துள்ள பில்லா 2 படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதில் குறுப்பிடத்தக்கது வரும் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்பது தான் அன்று தான் பில்லா – 2 படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி மற்றும் சிம்புவின் வாலு ஆகிய படங்களின் டீசர்களையும் பில்லா 2 படம் ரிலீஸாகும் அதே தினத்தில் வெளியிட முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.

முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் துப்பாக்கி பட வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் சிம்பு நடிக்கும் வாலு படம் சமீபத்தில் தான் துவங்கப்பட்டது. ஆனால் சிம்புவோ அஜீத் ரசிகர்களுக்கு ஒரு சர்பிரைஸாக வாலு பட டீசரை பில்லா 2 இடைவேளையில் வெளியிட திட்டமிட்டுள்ளார், இதற்கு அவர் சொல்லும் காரணம் அவர் தீவிர அஜீத் ரசிகராம். இந்த ஆண்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பில்லா 2 என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் பிறந்தநாள் அன்று ரிலீஸாவதால் பில்லா 2 விஜய்க்கு அவரின் பிறந்தநாள் பரிசு தான் பில்லா – 2 என்று கூட சொல்லலாம். ஆனால் முழுதாய் முடிந்து ரிலீஸுக்கு தயாராய் இருக்கும் துப்பாக்கி படத்தின் டீசரை வெளிவிடுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் வாலு படத்தின் டீசரை வெளிவிடுவது எந்த வகை விளம்பரமோ…சமீபத்தில் யூடிபில் கூட வாலு படத்தின் டீசர் வெளியிடபட்டது…அதுவும் தனுஷை மொக்கையாகும் வகையில் இருந்தது…இதை தான் பில்லா – 2 இல் களம் இறக்க முயற்சி நடக்கிறதோ…என்னவோ…[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago