நயன்தாரா த்ரிஷா பனிப்போர்

த்ரிஷா ஹீரோயினாக நடிக்க வேண்டிய “சாவித்திரி” என்ற தெலுங்கு படத்தின் வாய்ப்பு தற்போது நயன்தாராவுக்கு சென்றுள்ளது.
த்ரிஷாவுக்கும் நயன்தாராவுக்குமான போட்டி தமிழ் தெலுங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

நயன்தாரா ஹீரோயினாக நடிக்க வேண்டிய படத்தின் வாய்பபை த்ரிஷா பெறுவதும், த்ரிஷா நடிக்க வேண்டிய படத்தின் வாய்பபை நயன்தாரா பெறுவதுமாக, இவர்கள் போட்டி இருந்து வந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேரத்தில் இவர்கள் பிரச்சனை இன்னும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பிரபுதேவாவுடனான காதலை அடுத்து நயன்தாரா படங்கள் ஒப்புக்கொள்வதை குறைத்துக்கொண்டார். இதையடுத்து இவர்கள் பற்றிய பரபரப்பு அடங்கி இருந்தது.

இப்போது படங்களில் தொடர்ந்து நடிக்க நயன்தாரா முடிவு செய்துள்ளார்.

இதனால் தெலுங்கு பட உலகில் இவர்கள் போட்டி மீண்டும் தலை துாக்கி உள்ளது.

தேஜா இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும் படம் “சாவித்திரி”. இந்த படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் திடீரென்று நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நயன்தாரா த்ரிஷா பனிப்போர் மீண்டும் துவங்கியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago