பாலிவுட் நடிகை அம்ரிதா ராவ்க்கு ஆர்யா கொடுத்த டிப்ஸ்…

பாலிவுட் நடிகை அம்ரிதா ராவ். இவரது சகோதரி பிரீத்திகா, சிக்கு புக்கு படத்தில் நடிக்கிறார்.அவர் கூறியது:
மும்பையில் மாடலிங் செய்து வந்த நான், சினிமா இதழ் ஒன்றுக்கு கட்டுரைகள் எழுதி வந்தேன். அதில் என்னுடைய புகைப்படம் இடம்பெற்றது. அதைப்பார்த்த ‘சிக்கு புக்கு இயக்குனர் மணிகண்டன் இதழின் ஆசிரியரை அணுகி, என்னுடைய முகவரியை வாங்கினார். பிறகு என்னை நேரில் சந்தித்தவர், ‘சிக்கு புக்கு படத்தில் வித்யா பாலன் நடிப்பதாக இருந்த வேடத்தில் நடிக்க கேட்டார். அவரது கால்ஷீட் இல்லாததால் அந்த வாய்ப்பு உங்களுக்கு வந்திருக்கிறது. இது படத்தில் சர்ப்ரைஸ் தரும் கேரக்டர். நடிக்கிறீர்களா எனக் கேட்டார். தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு என்பதாலும் கேரக்டர் பிடித்திருந்ததாலும் ஒப்புக்கொண்டேன். ஊட்டி, மைசூர், காரைக்குடியில் ஷூட்டிங் நடந்தது. ஹீரோ ஆர்யா நட்பாக பழகினார். எனது உடற்கட்டை, கவர்ச்சி தோற்றத்துக்காக எப்படி பராமரிக்க வேண்டும் என்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago