முதலமைச்சர் கருணாநிதியின் சொத்துக்கள் அழகிரி, ஸ்டாலின் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி – அனிஷா திருமணம் இன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த மணவிழாவில் மணமக்களை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், தனக்கும், அழகிரிக்கும் மிகச் சிறிய காலமே நட்பு ஏற்பட்டபோதிலும் அது நீண்டகால நட்பு போல சிறந்து விளங்குகிறது என்று தெரிவித்தார்.
தி.மு.க.வின் சொத்து முதலமைச்சர் கருணாநிதி என்றும், அவரது சொத்து அழகிரியும், ஸ்டாலினும் என்றும் கூறிய ரஜினிகாந்த், இந்த சொத்து அந்த சொத்தை பாதுகாக்க வேண்டும், அந்த சொத்து இந்த சொத்தை காக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments
வழக்கம்போல் அவருடைய தத்துவம். புரியாத புதிர்.