பெய்ன்ஃபுல் நடிகர் விக்ரம்! தன்னை வருத்திக்கொண்டு நடிக்கிற விதத்தில்தான் இப்படி ஒரு நல்ல பெயர் அவருக்கு. ஆனால் சிறிது நாட்களாக இந்த பெய்ன், குடைச்சலாக உருவெடுத்திருக்கிறதாம் சீயானுக்கு. பெரிய நடிகராக வருவதற்கு முன் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது என்பதையும் அதில் அவர் எப்படியோ உயிர் பிழைத்தார் என்பதையும் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவர்.
அந்த நேரத்தில் அவரது காலில் பிளேட் வைத்து பொருத்தப்பட்டது. சண்டைக்காட்சிகளில் முழங்கால் வலியை பொருத்துக் கொண்டுதான் எதிரிகளை பந்தாடுவார் விக்ரம். இந்த பிளேட் வைத்த இடத்தை பாதுகாக்க அந்த நேரத்தில் சரியான மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்துவார் அவர். சமீபகாலமாக அதில் மிகுந்த வலி ஏற்படுகிறதாம்.
பொருத்தப்பட்ட பிளேட்டை திரும்பவும் எடுத்து வேறொன்றை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திருக்கிறார்களாம் மருத்துவர்கள். ரொம்ப பிசியாக இருக்கிற இந்த நேரத்தில் பிளேட் அது இது என்று நேரத்தை செலவழிக்கணுமா என்று நாட்களை தள்ளிப் போட்டு வருகிறாராம் சீயான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே