தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் யாரெல்லாம் எதற்கெல்லாம் ஆத்திரப்படுவார்களோ தெரியாது. ஒரு மாபெரும் இளைஞர் பட்டாளத்தை திரட்டப் போகிறேன் என்று களத்தில் இறங்கியிருக்கிறார் தங்கர்பச்சான். நல்ல விஷயம். செய்யட்டும். ஆனால் அவர் கூறியிருக்கும் சில கருத்துக்கள் ரஹ்மான் ரசிகர்கள் மனசில் கொள்ளிக் கட்டையை வைத்து தேய்க்காத குறை.
மக்கள் பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறார்கள் திரையுலகத்தினர். விருது வாங்குவதுதான் பெரிய அங்கீகாரமா? அந்த விருதை வைத்துக் கொண்டு நாக்கு வழிக்க போகிறீர்களா? ஆஸ்கர் விருது கொடுக்கும் போது, ஈழத்தமிழர் வதை படும்போது இதை நான் வாங்க மாட்டேன் என்று சொல்லியிருந்தால் தமிழனின் பிரச்சனை உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்கிறார் தங்கர் பச்சான்.
ஈழத்தமிழர் வேதனையை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்தான். ரஹ்மான் பெற்ற ஆஸ்கர் விருதை புலம் பெயர்ந்த தமிழர்களே பெருமையோடு நினைக்கும் போது இடையில் தங்கர் ஏன் குழப்பியடிக்கிறாரோ, அவருக்கே வெளிச்சம்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே