ஐந்து நண்பர்கள் நெடுஞ்சாலையில் ஒரு டீக்கடையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் ஐந்து பேரும் நன்கு படித்தவர்கள் தான். ஆனால், வேலைவெட்டி எதுவுமில்லாமல் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே திருட்டு, ஏமாற்றுதல்…