துருவா, மிருதுளா ஜோடியாக நடித்துள்ள படம் ‘‘திலகர்’’. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ளார். துருவாவை நாயகனாக அறிமுகப்படுத்தும் விழாவில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பேசியதாவது:– நான் கதாநாயகனாக நடிக்க…