Vijay_58

அபூர்வ சகோதரர்கள் பாணியில் அப்புவாக நடிக்கும் இளையதளபதி…!

சென்னை:-சிம்புதேவன் இயக்கும் சரித்திர கால படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. ஈசிஆரில் இந்த படத்துக்காக பிரமாண்ட மன்னர் மாளிகை செட் போடப்பட்டுள்ளது.…

10 years ago