Telangana_Shakuntala

‘தூள்’ சொர்ணாக்கா ‘தெலுங்கானா சகுந்தலா’ மரணம்!…

சென்னை:-'தூள்' படத்தில் அனைவரும் ரசித்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை 'தெலுங்கானா சகுந்தலா'. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.…

11 years ago