இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே
கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் வலை வீசு வலை வீசுவாட்டம் பார்த்து வலை வீசு அம்மா கடலம்மாஎங்க உலகம் நீயம்மா தினம் ஆடி ஓடி பொழைக்கும்எங்க பசியைத்…
நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை.. தந்து வானம் கூத்தாட.. கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை, வந்து எங்கும் பூத்தாட…