சென்னை:-இயக்குனர் பாலா இப்போது சசிகுமார்-வரலட்சுமியை வைத்து இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்க்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக வில்லன் நடிகரை தேடி வந்தார்.ஆனால், சினிமாக்களில் நடித்து…