பெங்களூரு:-கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களில்…