திருநெல்வேலியில் தொழிலதிபராக இருக்கிறார் தங்கசாமி. இவருடைய தம்பி லகுபரன் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் நடக்கும் கலவரத்தில் லகுபரன் கொல்லப்படுகிறார். இது கலவரம் இல்லை, திட்டமிட்ட…