Saint

இந்தியாவை சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டம்!…

வாடிகன்:-கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் எலியாஸ் சவரா, அருட்சகோதரி எப்ரசியா ஆகியோர் புனிதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த இருவருக்கும் வாடிகனில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார்.…

10 years ago