சென்னை:-பிரபல ஆஸ்திரேலியா ஒளிப்பதிவாளர் டேன் மேக் ஆர்தர் தனது வலைதளத்தில் ‘பேரு என்னடா’ படத்தில் பிஸியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் சிம்புவுடன்…