சிறுவயது முதலே குறும்புத்தனமாக இருந்து வரும் நாயகன் விவேக்குக்கு நான்கு நண்பர்கள். இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் தனது நண்பர்களுடன் சுற்றி வரும்…