Tag: New_Delhi

உலக கின்னஸ் சாதனை அமைப்பின் 60–வது ஆண்டு விழா: தெண்டுல்கர் கவுரவிப்பு!…உலக கின்னஸ் சாதனை அமைப்பின் 60–வது ஆண்டு விழா: தெண்டுல்கர் கவுரவிப்பு!…

புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்றார். தெண்டுல்கரை கின்னஸ் உலக சாதனை அமைப்பு கவுரவித்தது. அதன் 60–வது ஆண்டு விழாவையொட்டி அவர் உள்பட 60 விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர். சான்றிதழும், பதக்கமும் வழங்கி தெண்டுல்கரை

பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்!…பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் வருகிற 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் ரெயில் கட்டண உயர்வு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரெயில்வே இலாகாவில் எரிபொருள் செலவினம் கடந்த சில மாதங்களில் 4 சதவீதம் அதிகரித்து உள்ளது. எனவே

இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4479 கோடி: வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியது!…இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4479 கோடி: வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியது!…

புதுடெல்லி:-வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே, 16 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில்

ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…

புதுடெல்லி:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே பெட்ரோல், எரிவாயு, ராணுவ ஒத்திகை, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும்

மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…

புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடக்கும் 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான்ரைட் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வார்.

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான முகுல் முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிட விரும்பினால் அவரது நிறுவனம் முதலீடு செய்துள்ள சென்னை

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…

புதுடெல்லி:-இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரியது ‘பாரத ரத்னா’. நாட்டுக்கு செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழத்து!…சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழத்து!…

புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 68–வது பிறந்த தினமாகும்.இதையொட்டி நாடெங்கும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சோனியா காந்தி பிறந்த நாளை மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்தியை இன்று காலை பல்வேறு கட்சி தலைவர்களும் போனில்

உலகக்கோப்பை: உத்தேச அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் இல்லை!…உலகக்கோப்பை: உத்தேச அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் இல்லை!…

புதுடெல்லி:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு இன்று வெளியிட்டது. இதில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை-ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பங்குச்சந்தை சரிவு!…வட்டி விகிதத்தில் மாற்றமில்லை-ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பங்குச்சந்தை சரிவு!…

புதுடெல்லி:-வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இன்று அறிவித்தார். 2013ம் ஆண்டு மே மாதம் முதல் வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம்