நாகர்கோவில்:-குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ராணி (20). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வி (20)(இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன). பள்ளியில் படிக்கும் போதே இணைபிரியா தோழிகளாக…