நடிகை 'திரிஷா' சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் தாண்டுகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். எல்லா படங்களிலும் அவருக்கு கதாநாயகனை காதலிக்கவும்…