மாஸ்கோ:-'உலகின் மிக அழகான இளம்பெண்' என்று அழைக்கப்படுகிறார் ரஷ்யாவின் கிறிஸ்டினா பிமனோவா. உலகப்புகழ் பெற்ற இந்த கிறிஸ்டினா எட்டு வயது குட்டிப் பெண் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.…