மும்பை:-இந்தி நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். திருமணமான நட்சத்திரங்களும் ஜோடியாக நடிக்க பெரும் தொகை வாங்குகிறார்கள். அபிஷேக்பச்சனும் ஐஸ்வர்யாராயும் இணைந்து விளம்பர படங்களில்…